இலங்கையில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்

கொழும்பு: இலங்கையில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மேயர் துஷார சஞ்சீவ் உள்ளிட்டோர் வீடுகளில் டீசல், சிலிண்டர், உரம், பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: