முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனஉயிரின கணக்கெடுப்பு பணி தொடக்கம்

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவமழைக்கு முந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணி தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை நடக்கும் கணக்கெடுப்பு பணியில் சுமார் 100 வனத்துறை பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.

Related Stories: