இலங்கை வன்முறை விவகாரம்..: குற்றப்புலனாய்வு போலீஸ் விசாரணை

கொழும்பு: இலங்கை வன்முறை தொடர்பாக குற்றப்புலனாய்வு போலீஸ் விசாரணை நடத்திவருகிறது. அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

Related Stories: