×

மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி

வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டதாக பில்கேட்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Bill Gates ,President ,Microsoft , Microsoft, Billgates, Corona,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!