ஒன்றிய நிதி அமைச்சருடன் கலந்து பேசி பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்:தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 30 வரை குறைய வாய்ப்புள்ளதாக  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Stories: