×

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத் அணி

புனே: லக்னோ அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 144 ரன்களை குவித்தது. இதையடுத்து லக்னோ அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL 2022 ,Gujarat ,Lucknow , Lucknow, 145, Gujarat
× RELATED லக்னோ – குஜராத் இன்று பலப்பரீட்சை: 3வது வெற்றி யாருக்கு?