கொழும்பில் போலீஸ் டி.ஐ.ஜி. தாக்கப்பட்டதை அடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு

கொழும்பு: கொழும்பில் போலீஸ் டி.ஐ.ஜி. தேசபந்து தாக்கப்பட்டதை அடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. 2-வது நாளாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டால் இலங்கையில் பதற்றம் அதிகரித்தது. 

Related Stories: