இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் என பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. தெரிவித்திருக்கிறது. இலங்கை மக்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார்.

Related Stories: