ரூ.59,000 கோடி மதிப்புள்ள கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

சென்னை: ரூ.59,000 கோடி மதிப்புள்ள கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். சென்னை கிண்டியில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார். ஜவுளி, தோல் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories: