சிந்தனையாளர் பிரிவின் மாநில தலைவராக ஷெல்வி கே.தாமு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் அறிவுசார் பிரிவு, தற்போது சிந்தனையாளர் பிரிவு என்று மாற்றப்பட்டுள்ளது. சிந்தனையாளர் பிரிவின் மாநில தலைவராக ஷெல்வி கே.தாமுவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

Related Stories: