சென்னை காசிமேடு துறைமுகத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: சென்னை காசிமேடு துறைமுகத்தை ரூ.98 கோடியில் சர்வதேச தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எல்.முருகன் தெரிவித்தார். 2 மாதத்தில் துறைமுக மேம்பாட்டு பணிக்கான டெண்டர் விடப்படும் என சென்னை துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் ஒன்றிய அமைச்சர் பேட்டியளித்தார்.

Related Stories: