டெல்லியில் சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மாநில பாஜக தலைவர் கடிதம்

டெல்லி: டெல்லியில் முகலாய மன்னர்களின் பெயர்கள் கொண்ட சாலைகளின் பெயரை மாற்ற வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா கடிதம் எழுதினார்.

Related Stories: