டாஸ்மாக் இடமாற்றம் குறித்து மாநில உரிமையாளர் உரிமையாக கோர முடியாது: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என மாநில உரிமையாளர் உரிமையாக கோர முடியாது என ஆவுடையார்கோவில் தாலுகா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்தது. கலால் ஆணையர் 8 வாரத்தில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற ஆட்சியர் உத்தரவிட்டதற்கு உரிமையாளர் மாரிமுத்து எதிர்ப்பு தெரிவித்தார்.   

Related Stories: