மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை: கரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி

கரூர்: கரூர் அருகே அச்சம்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதித்த சிறுமிக்கு தொல்லை தந்த காளிமுத்துக்கு தண்டனை அளித்து கரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.

Related Stories: