திருச்சி அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்குக்கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்சி: புங்கனூர் அருகே நெடுமலை வாடிவாசல் கருப்பு கோயில் பகுதியில் செக்குக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. செக்குக்கல்வெட்டு படியெடுத்து ஆய்வுசெய்த நிலையில் கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.   

Related Stories: