மதம், சாதி, வன்முறையை தூண்டும் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும்; சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டுவோரை கண்காணிக்க வேண்டும்: முதல்வர் அறிவுரை

சென்னை: மதம், சாதி, வன்முறையை தூண்டும் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும்; சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டுவோரை கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை. பாலியல் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: