தமிழ்நாடு வேளாண் பல்கலை. துணைவேந்தர் நியமன மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்..!!

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக  துணைவேந்தர் நியமன மசோதாவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார். வேளாண் பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்ய அதிகாரம் அளிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: