தஞ்சை அருகே இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

தஞ்சை: பூதலூரில் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் சத்யா தற்கொலை முயற்சி செய்தார். கணவன் விஜயகுமார் இறந்த துக்கம் தாங்காமல் தனது இரு குழந்தைகளுக்கு சத்யா விஷம் கொடுத்துள்ளார். குழந்தைகள் முகேஷ்(7), நித்தீஷ் (5) உயிரிழந்த நிலையில் தாய் சத்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: