தமிழகம் திருச்சி அருகே சரக்கு வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | May 10, 2022 திருச்சி திருச்சி: திருச்சி பனையபுரத்தில் சரக்கு வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. சூர்யா, லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சத்யானந்தம், சிறுமி அச்சுதா பலியாகினர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்கள்: பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் முறையாக பெண் கண்டக்டர் நியமனம்: ஆர்வமுடன் பணியாற்றுவதாக நெகிழ்ச்சி
பலத்த காற்று வீசுவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ அணைப்பதில் சிக்கல்: 3வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான ஆன்லைன் தேர்வு விடைத்தாள்கள் பழைய பேப்பர் கடையிலிருந்து மீட்பு
கோவையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மூலம் பெரும் பங்காற்றி வருகிறது தமிழகம்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு
கோவையில் தென்னிந்திய பஞ்சாலைகள் கழகம் சார்பில் சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்..!!
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி உதவித்தொகை பெறும் மாணவிகள் விவரம் பதிவேற்றம்: இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ள உத்தரவு