×

திருச்சி அருகே சரக்கு வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு..!!

திருச்சி: திருச்சி பனையபுரத்தில் சரக்கு வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. சூர்யா, லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சத்யானந்தம், சிறுமி அச்சுதா பலியாகினர்.


Tags : Trichy , Trichy, truck, sand lorry, 4 killed
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...