சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை தொடரும்: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும். கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

Related Stories: