சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை..!!

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தாம்பரம், சேலையூர், சேப்பாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: