×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் தனிப்படை போலீசார் 2-வது நாள் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயானிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் 2-வது நாளாக இன்றும்  விசாரணை நடத்துகின்றனர். கோவையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் சயானிடம் விசாரணை நடைபெறுகிறது. 


Tags : Kodanad ,Zion , Kodanad, murder-robbery, cyan, private, investigation
× RELATED கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!