எந்த மாற்றமும் இல்லாமல் அரசு கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவோம்: ஜிப்மர் நிர்வாகம் உறுதி

புதுச்சேரி: ஜிம்பரின் அலுவலகப் பணிகளுக்கு இந்தியை கட்டாயம் பயன்படுத்தப்படும் என்று வலியுறுத்தப்படவில்லை என ஜிம்பர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜிப்மருக்கு வரும் நோயாளிகள், பிற உறுப்பினர்களுடனான மொழி பரிமாற்றங்கள் அனைத்துக்கும் தமிழுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்த மாற்றமும் இல்லாமல் அரசு கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவோம் என்று ஜிப்மர் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

Related Stories: