பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய முயன்ற ட்ரோனை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள்

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய முயன்ற ட்ரோனை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பஞ்சாப் மாநிலத்தில் நேற்று இரவு 11.15 மணி அளவில் ட்ரோன் பறக்கும் சப்தத்தை கேட்டது, இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: