இலங்கையில் தொடரும் வன்முறை: அனைத்து ரயில்கள் ரத்து: ரயில்வே நிர்வாகம்

இலங்கை: இலங்கையில் பல்வேறு இடங்களில் தொடர் வன்முறை ஏற்பட்டதை அடுத்து அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. மாரு உத்தரவு வரும் வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு, இன்று இயக்கப்பட்டு வரும் ரயில்கள் அந்தந்த இடங்கள் வரை மட்டும் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது  

Related Stories: