இலங்கையில் பரவும் கலவரம் : இலங்கை மேயர் வீட்டுக்கு தீ வைப்பு

இலங்கை:இலங்கையில் அங்காங்கே நடந்து வரும் கலவரம் இடையில் இலங்கையில் மொரட்டுவா மேயரின் வீட்டில் தாக்குதல் நடத்தி போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு பதற்றம் அதிகமாக நிலவுகிறது இலங்கை அரசின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற மாளிகாவத் பகுதியில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

Related Stories: