இலங்கை முழுவதும் கலவரம்: கேப்டன் சங்ககரா குற்றசாட்டு

இலங்கை: இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்து வருகிறது. பல்வேறு இடங்களில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை படுகாயமடைந்த 104 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இலங்கையில் திட்டமிட்ட ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா குற்றசாட்டு  தெரிவித்துள்ளார்

Related Stories: