ஜிப்மரில் இந்தி என அரசியல் செய்ய வேண்டாம்: எல்.முருகன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் இந்தி மொழி திணிப்பு இல்லை மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். தேவையானவற்றுக்கு மட்டுமே இந்தி பயன்படுத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகமே தெரிவித்துள்ளது, ஜிப்மர் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என புதுச்சேரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார் 

Related Stories: