நீட் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தல்: சுகாதாரத்துறை அமைச்சருக்கு திமுக எம்.பி.வில்சன் கடிதம்

சென்னை: முதுகலை மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வை தள்ளி வைக்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு திமுக எம்.பி. வில்சன் கடிதம் எழுதியுள்ளார். முதுகலை படிப்பிற்கான நீட் தேர்வை 6 முதல் 8 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை எம்.பி வில்சன் கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: