×

அதிபர் கோத்தபயவுக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதை அடுத்து கொழும்பில் ஊரடங்கு அமல்

கொழும்பு: அதிபர் கோத்தபயவுக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதை அடுத்து கொழும்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. 


Tags : Colombo ,President Gotabhaya , Curfew imposed in Colombo following violence during a protest against President Gotabhaya
× RELATED ஐசிசியின் வருடாந்திர மாநாடு ஜூலை மாதம் கொழும்பில் நடைபெறும் என தகவல்