அதிபர் கோத்தபயவுக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதை அடுத்து கொழும்பில் ஊரடங்கு அமல்

கொழும்பு: அதிபர் கோத்தபயவுக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதை அடுத்து கொழும்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. 

Related Stories: