தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 13ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: