முல்லைப்பெரியாறு அணையில் முதன்மை கண்காணிப்பு ஐவர் குழு ஆய்வு

குமுளி: முல்லைப்பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட முதன்மை கண்காணிப்பு ஐவர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான ஐவர் குழு அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Related Stories: