புதுச்சேரி ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை: ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். . மொத்தம் 4 சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள தமிழை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதல் மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: