×

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

டெல்லி: சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ஆக்கிரமிப்பு விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


Tags : Puram ,Supreme Court , RA Puram Occupancy Removal: Supreme Court hearing tomorrow
× RELATED பெட்ரோல் பங்கில் ரூ.64 ஆயிரம் திருடிய ஊழியர் கைது