சென்னை மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதான கிருஷ்ணா புதிய வாக்குமூலம்

சென்னை: சென்னை மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதான கிருஷ்ணா புதிய வாக்குமூலம் அளித்துள்ளார். பிரிந்த மனைவியின் முன் பணக்காரனாக வாழ்த்து காட்ட வேண்டும் என்ற வெறியில் கொலை செய்தேன். 3 நாட்களுக்கு முன்பு பண்ணை வீட்டில் உடல்களை புதைக்க குழியை தோண்டி வைத்து காத்திருந்தாக கிருஷ்ணா வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories: