நாமக்கல் அருகே பேரறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

நாமக்கல்: லத்துவாடி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சேதமடைந்த கல்லூரி விடுதி மேற்கூரை மற்றும் கழிவறைகளை சீரமைத்து தர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: