விரிஞ்சிபுரம் பாலாற்று பாலம் கட்டும் பணி தொடக்கம்: அமைச்சர் தகவல்

சென்னை: அணைக்கட்டு தொகுதியில் விரிஞ்சிபுரம் பாலாற்று பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஆற்காடு அருகே சேதமடைந்த பாலாற்று பாலத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும் கூறினார்.

Related Stories: