சமய, சம்பிரதாயங்களை அரசு பாதுகாக்க வேண்டும்; எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும்.: மதுரை ஆதீனம்

மதுரை: சமய, சம்பிரதாயங்களை அரசு பாதுகாக்க வேண்டும்; எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்துக்கான தடை நீங்கிய நிலையில் மதுரை ஆதீனம் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: