பொன்னேரி ரவுடி ஜவகர் கொலை தொடர்பாக 6 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரபல ரவுடி ஜவகர் கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜி, கார்த்திக், ராஜவேலு, வசந்த், சூர்யா, பாலாஜி, ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: