×

கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது; வருந்துகிறோம்... வைரமுத்து ட்வீட்

சென்னை: கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது; வருந்துகிறோம் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தி படிப்போரை வெறுக்கமாட்டோம்;
திணிப்போரை ரசிக்கமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : Hindi Zimmer Hospital , The latter has been admitted to Hindi Zimmer Hospital; Sorry ... Diamond Tweet
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை