×

இந்தியில் சுற்றறிக்கை - ஜிப்மருக்கு என்ன அதிகாரம்?.. சு.வெங்கடேசன் கேள்வி

சென்னை: சட்டம் இரு மொழி பயன்பாடு பற்றி பேசும் போது இந்தி மட்டும் என்ற உறுதி மொழி என்ற அதிகாரம் ஜிப்மருக்கு யார் தந்தது? சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் அலுவல் மொழி அமலாக்கம் பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமாக சட்ட மீறல்; இந்தி மொழி மட்டும் என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற ஜிப்மர் மருத்துவமனை இயக்குனருக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.


Tags : Jipmar ,SV ,Venkatesan , Circular in Hindi - What is the power of Zipper? .. S. Venkatesh Question
× RELATED புற்றுநோய் நோயாளிகள் அலைக்கழிப்பு ஜிப்மர் அதிகாரியிடம் முறையீடு