இலங்கைக்கு அனுப்பப்பட உள்ள 40,000 டன் அரிசி பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவுதா?: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: இலங்கைக்கு அனுப்பப்பட உள்ள 40,000 டன் அரிசி பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். அவதூறு ஏற்படுத்த பொய்ப்பிரச்சாரம் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: