புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட திமுகவினர் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கட்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: