ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.: ஓபிஎஸ்

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தீக்குளித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: