×

சேலம் அருகே பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய 50-க்கும் மேற்பட்ட ஹாரன்கள் பறிமுதல்

சேலம்: ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய 50-க்கும் மேற்பட்ட ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஹாரன்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Salem , Seizure of more than 50 loud horns on buses near Salem
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...