×

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 3 வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அனல் மின் நிலையத்தில் சுமார் 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Thuthukudi ,Power , Power outage at 4 units at Thoothukudi Thermal Power Station
× RELATED வீரமரசன்பேட்டை மின்வாரிய...