பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லை வழியாக ட்ரான் மூலம் போதை பொருள் கடத்தல்... சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

டெல்லி: பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லை வழியாக போதை பொருள் கடத்தி வந்த ட்ரான் சுட்டு வீழ்த்தியதாக எல்லை பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது. பறந்து வந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியதில், அதில் 9 பாக்கெட்கள் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: