வர்த்தகம் இந்தியன் வங்கியில் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் உயர்வு dotcom@dinakaran.com(Editor) | May 09, 2022 இந்திய வங்கி டெல்லி: கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 4%ல் இருந்து 4.4%ஆக இந்தியன் வங்கி உயர்த்தியது. புதிய வட்டி விகித உயர்வு இன்று அமலுக்கு வந்ததாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,120க்கு விற்பனை.!